நானும் பதிவுலகில் எதேனும் எழுதி பெரிய பதிவர் ஆகணும்ன்னு ஆசைப் பட்டு எழுத துவங்கிவிட்டேன்.
மனசுல பட்டதை எழுதுவேன், பிடிச்சு இருந்த பாராட்டுங்க,
பிடிக்கலையா திட்டுங்க ஆனா எதாவது சொல்லிட்டு போங்க..
இன்னைக்கு விட்டு போன ரேசன் கார்டுகளுக்கு இலவச தொல்லைக்காட்சி வழங்கிக் கொண்டு இருக்கின்றனர், நானும் போய் வரிசையில நிற்கணும்.. இல்லாட்டி ஆத்தா வையும்....